×

ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம்

சென்னை; ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

The post ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் appeared first on Dinakaran.

Tags : water sports ,Ramanathapuram ,Chennai ,Minister ,Thangam Thanarasu ,Department of Youth Welfare and Sports ,Tamil Nadu ,water sports center ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்